திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகாவில் அமைத்துள்ள கேளுர் தேப்பனந்தல் மாட்டுசந்தை திருவண்ணாமலை மாவட்டத்தில் மிகவும் பெரிய மாட்டுசந்தையாகும் பொங்கல் பண்டிகையோட்டி மாடு வாங்க விவசாயிகள் கூடியதால் களைகட்டிய மாட்டு சந்தை….
ப. பிரகாஷ்
போளூர் தாலுகா
TOT நிருபர்