தேசிய சாலை
பாதுகாப்பு மாதம் ஜனவரி 2025-ஐ முன்னிட்டு, நாமக்கல்லில் நெடுஞ்சாலைத் துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *