தேனி மாநகரில் ஸ்டுடென்ட்ஸ் ஜாய்ஸ் மற்றும் என்.ஜ.எவன்டஸ் இணைந்து நடத்திய 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 20 25 மாபெரும் கல்விக் கண்காட்சி மற்றும் தேனி கல்வி விருதுகள் 2025 நிகழ்ச்சியினை தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தொடங்கி வைத்து கண்காட்சியை பார்வையிட்டு புத்தகங்களை அங்கு வந்த மாணவ மாணவிகளுக்கு வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் தேனி நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணு ப்பிரியா பாலமுருகன் திட்டக்குழு உறுப்பினர் நாராயண பாண்டியன் ஸ்டுடென்ட் சாய்ஸ் இயக்க நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்