வீரப்பனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை..
வீரப்ப கவுண்டரின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு வன்னியர் மக்கள் கட்சி தலைவர் ந.சக்தி படையாட்சி தலைவர் தலைமையில் வீரப்பனின் திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.உடன் கரூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.