சுரண்டை புனித அந்தோனியார் தேவாலய தேர்த்திருவிழா நடைபெற்றது அதனை முன்னிட்டு பங்குதந்தை ஜோசப் அடிகளார் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்ற
தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் புனிதர் வீதியுலா வந்து ஆசி வழங்கினார் இதில் தென்காசி எம்எல்ஏ எஸ் பழனி நாடார். திமுக மாவட்ட செயலாளர் ஜெயபாலன், நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்
