நடிகர் நடிகை ஆடிசன்” தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் சங்க பொதுச் செயலாளர் சி.எம்.வினோத் தலைமையில் அரசரடி அருகில் அமோகா அப்பார்ட்மெண்டில் நடிகர்கள், நடிகைகள் தேர்வு நடைப்பெற்றது.
தேர்வில் அப்பா பாலாஜி, மீசை தங்கராஜ், திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், நிஷாந்த், மணிகண்டன், சுமதி, அமல்ராணி, பாடகி ஜோதி, சுலக்சனா, குழந்தை நட்சத்திரம் அஸ்மா, நபீசாபானு மற்றும் நடிகர்கள், நடிகைகள், கலந்து கொண்டனர்.