பிரபு தாராபுரம் செய்தியாளர்.
செல்:9715328420
விராடதேச மக்கள் நல அறக்கட்டளை களப்பணியாளர்கள்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் விராடதேச மக்கள் நல அறக்கட்டளை தாராபுரம் தலைவர் கே சி குமரேசன் செயலாளர் செல்லத்துரை தலைமையில் பழனி செல்லும் பக்தர்கள் சாலையோரம் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை காங்கேயம் தாராபுரம் ஊதியூர் அலங்கியம் குண்டடம் வழியாக செல்லும் பக்தர்கள் சாலையோரம் வீசி செல்லும் குப்பைகளை அப்புறப்படுத்தி வருகின்றனர்