உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தேனி தாலுகா அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா ஜெயபாரதி பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத் பீடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன் பொது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வெங்கடாசலம் மாவட்ட சமூக நல அலுவலர் காமாட்சி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்