நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்தநாள் விழா
புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்பட்டது இதனையொட்டி இலாசுப்பேட்டை, உழவர்சந்தை சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு துணைநிலை ஆளுநர் கு.கைலாஷ்நாதன், முதலமைச்சர் ந. ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், R, குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் P R.N.திருமுருகன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் AK சாய் J. சரவணன் குமார், சட்டமன்ற உறுப்பினர் மு. வைத்தியநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
