திருப்பூரில் நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரன் ஐபிஎஸ் உத்தரவின்படி திருப்பூர் மாநகரில் நாளை குடியரசு தின விழாவை முன்னிட்டு திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் ரயில் நிலையம் கோவில் வழி பேருந்து நிலையம் புதிய பேருந்து நிலையம் வெடிகுண்டு நிபுணர் போலீசார் மற்றும் தெற்கு காவல் நிலைய போலீசார் உடன் இணைந்து பேருந்து நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர்