கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் தாலுகா அலுவலகத்தில் வட்ட வழங்கல் சிறப்பு முகாம் நடைபெற்றது. அனைத்து மாவட்டத்திலும் நடைபெற்று வரும் குடும்ப அட்டைக்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது அதனைத் தொடர்ந்து கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள வட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் முகாம் நடைபெற்றது
உடன் தனி வரி ஆய்வாளர் இம்ரான் கான் மற்றும் அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் பெயர் நீக்கல் முகவரி திருத்தம் தொலைபேசி எண் மாற்றம் என அனைத்தும் இம் முகாமில் நடைபெற்றது