கமுதியில் 76 ஆவது குடியரசு தின விழா நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் .கமுதி அருகேயுள்ள குண்டுகுளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 76 வது குடியரசு தின விழா நடைபெற்றது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் சுதாகர் தலைமையில் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர போராட்ட தியாகிகள் வரலாறுகளை மாணவர்கள் மத்தியில் பேசினார் பின்பு குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார் ஆசிரியர்கள் முத்துமுனியாண்டி, மங்களசரவணன், டேனியல், பிரபாகரன், மாணவர்கள், கிராமப் பொதுமக்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.