தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் ,மோட்டாங்குறிச்சி ஊராட்சி நத்தமேடு மாரியம்மன் கோவில் வளாகத்தில், பாமக பாட்டாளி தொழிற்சங்க மாநில துணை செயலாளர் ராமசுந்தரம் அவர்கள் தலைமையில் , தனியார்துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது ,
கடத்தூர் பாமக ஒன்றிய செயலாளர் சின்ராஜ் வரவேற்றார் , கோவை தனியார் கம்பெனி எச்ஆர் மனோகரன் முன்னிலையில், மெஷின் ஆபரேட்டர் ,ரப்பர் மெஷின் ஆபரேட்டர், ஆம்ப்ளி டெக்னீசியன், குவாலிட்டி ப்ரொடக்ஷன் ஹெல்பர்ஸ் . உள்ளிட்ட பல்வேறு நிலை பணியாளர்களுக்கு , வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது இதில் ஏராளமான இளைஞர்கள் , இதில் பங்கேற்றனர், இந்த முகாமில் ‘ உழவர் பேர்ரியக்க மாநில செயலாளர் முன்னாள் எம்எல்ஏ வேலுசாமி. மாவட்ட செயலாளர் அரசாங்கம் , மாநில செயலாளர் செந்தில், நடராஜ் கோவிந்தராஜ் உள்ளிட்ட , கட்சி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் இதில் பங்கேற்றனர்,