பிரபு.தாராபுரம் செய்தியாளர்
செல்:9715328420
பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும் மாவட்ட தலைவரும் நேரில் சந்திப்பு
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குண்டடத்தில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புதிதாக மாவட்ட தலைவராக பதவியேற்ற திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் முனைவர்.மோகன பிரியா சரவணன் இன்று பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் பொன்.ருத்ரகுமார் அவர்களை மரியாதை மித்தமாக சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர் இந்நிகழ்ச்சியில் பாஜகவை சேர்ந்த முக்கிய பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் உடன் இருந்தனர்