பெரியகுளம் அருகே ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரியில் காசநோய் விழிப்புணர்வு உறுதிமொழி தேனி மாவட்டம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக் குளத்தில் அமைந்துள்ள ஜெயராஜ் அன்னபாக்கியம் பெண்கள் கல்லூரியில் காசநோய் விழிப்புணர்வு உறுதி மொழியை கல்லூரியின் முதல்வர் அருட் சகோதரி சேசு ராணி வாசிக்க அதனை அனைத்து துறை கல்லூரி பேராசிரியர்களும் மாணவிகளும் உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் கல்லூரி அனைத்து துறை மாணவிகளும் கல்லூரி பேராசிரியர்களும் கல்லூரி அலுவலர்கள் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்