கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.
செஞ்சேரிமலை தேர் நிலை திடலில் சுல்தான் பேட்டை பாஜக கிழக்கு ஒன்றிய தலைவர் முருகேசன் தலைமையில் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றதை அடுத்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி பாஜகவினர் கொண்டாடினர் இதில் சிறப்பு அழைப்பாளராக கோவை பாஜக தெற்கு மாவட்ட பார்வையாளர் மோகன் மந்தராசலம் மற்றும் பாஜக நிர்வாகிகள் மந்திரகிரி மணிகண்டன் செந்தில் ரங்கராஜ் பாண்டியன் செந்தில் மற்றும் பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
