தேனி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆர் வி ஷஜீவனா பதவி உயர்வு பெற்று தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சிறப்பு திட்ட செயலாக்க துறைக்கு மாற்றப்பட்டார் . இதனைத் தொடர்ந்து சேலம் மாநகராட்சியின் ஆணையாளராக இருந்த ரஞ்சித் சிங் புதிய மாவட்ட ஆட்சியராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.