இராமேஸ்வரத்தில் கலைஅறிவியல் கல்லூரி திறப்புவிழா இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் உயர்கல்வி துறையின் சார்பாக புதிதாக கட்டப்பட்டுள்ள பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை
இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் திறந்துவைத்து சிறப்புறையாற்றினார்
நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவர்,கல்வி துறை அதிகாரிகள் நகர்மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர் கழக நிர்வாகிகள் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டுசிறப்பித்தனர்