செய்தியாளர் பார்த்தசாரதி
புதுவை வில்லியனுர் சாலையின் குறுக்கே புதிய பாலம் அமைக்கும் பணி எதிர்க்கட்சித் தலைவர் ஆய்வு
வில்லியனூர் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட சங்கீதா டிரேடர்ஸ் அருகில் தொடங்கும் கருப்பட்டி வாய்க்காலின் இடையில் வசந்தம் நகருக்கு செல்வதற்கு பொதுப்பணித்துறையின் மூலம் ரூபாய் 37 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பீட்டில் சிறிய பாலம் அமைக்கும் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது இதனை சட்டமன்ற உறுப்பினர் சிவா. எம்.எல்.ஏ அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் அப்பொழுது கட்சியின் உறுப்பினர்கள் முக்கிய தலைவர்கள் உடன் இருந்தனர்