சி கே ராஜன் கடலூர் மாவட்ட செய்தியாளர்..
9488471235..
கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கே.என்.பேட்டை பள்ளியில் நடைபெற்ற “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் 3ஆம் கட்ட சிறப்பு முகாமினை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் ஆகியோர் துவக்கிவைத்து, முகாமில் விண்ணப்பித்தவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.விஷ்ணுபிரசாத், மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, மாநகராட்சி துணை மேயர் பா.தாமரைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் திருமதி இரா.சரண்யா உட்பட பலர் உள்ளனர்.