சத்தியமங்கலம் நகரத்தில் ஈரோடு மேற்கு மாவட்டம் அம்மா பேரவை சார்பில் அதிமுகவின் சாதனைகளை விளக்கி திண்ணை பிரச்சாரத்தை அம்மா பேரவை மாவட்ட செயலாளர் எஸ் எஸ் ஆறுமுகம் துவக்கி வைத்து பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்
அருகில் நகர் செயலாளர் ஓ எம் சுப்பிரமணியம் ஒன்றிய செயலாளர் சிவராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரபாகரன் கவுன்சிலர்கள் லட்சுமணன் பழனிச்சாமி, தனபாக்கிய செல்வம், நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஜெய பிரகாஷ், அலி முல்லா,சிக்கன்பாலு, மற்றும் பலர் கலந்து கொண்டனர்