தென்காசி மாவட்டம் திரிகூடபுரம் ஊராட்சி அன்னை சாரதா தேவி தெருவில் ஒன்றிய கவுன்சிலர் அருணாசல பாண்டியன் நிதியில் இருந்து புதிதாக சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் திரிகூடபுரம் ஊராட்சி தலைவர் முத்தையா பாண்டியன் திரிகூடபுரம் திமுக செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் கவுன்சிலர் மைதீன் ஒலி, திமுக நிர்வாகிகள்
செல்வம், சங்கர பாண்டியன், சரவணன் மாரித்துரை, வெங்கடேஷ், கனிராஜா முப்புடாதி, திரிகை ராஜ் , கார்த்திக் , மதன் குணா, சிவக்குமார், முருகேஷ், இளவரசன் முத்துராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.