அரியலூர் நகரில் முதல் முறையாக தளபதி விஜய் விலையில்லா விருந்தகம் அரியலூர் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் கு.அபிநாஷ் மற்றும் நகர மாணவர் அணி அமைப்பாளர் சந்தோஷ் அவர்களால் அமைக்கப்பட்டு மாவட்ட கழக செயலாளர் சிவக்குமார் திறந்து வைக்கப்பட்டது.
இதில் மாவட்ட இணை செயளாலர் சேகர் ,மாவட்ட துணை செயளாலர் ராஜேஷ்,மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ரவிக்குமார்,மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் பாலமுருகன் ,மாவட்ட நிர்வாகி மோகன் ராஜ்,குணா அமர், நகர நிர்வாகி சரன்ராஜ்,மாவட்ட மாணவர் அணி இணை அமைப்பாளர்கள் ஆன்சி, நசீர் உசேன், முத்து மற்றும் நகர மாணவர் அணி இணை அமைப்பாளர்கள் பிருத்திவிராஜ் சந்தோஷ்குமார்,பரணிதரன்,விஜய் உள்ளிட்ட ஏராளமான கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்