தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பாக கட்சி தலைவர். முன்னாள் முதலமைச்சர் ஜெ .ஜெயலலிதா. 77 வது. பிறந்தநாள் முன்னிட்டு. திரு உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் தலைமையில் அண்ணா நகர் 2வது தெருவில் M. நட்டார் முத்து மத்திய தெற்கு பகுதி செயலாளர்.ஏற்பாட்டில்1000 நபர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அ.தி.மு.க அமைப்புச் செயலாளரும் என் சின்னத்துரை .மாவட்ட கழக அவைத் தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல். முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் இரா. சுதாகர். மாநில அமைப்புசாரா ஓட்டுணர்அணி இணைச் செயலாளர் பெருமாள் சாமி. கழக வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் ரூல் தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் வக்கீல் பிரபு. மாவட்ட அம்மா பேரவை செயலாளருமான விஜயகுமார். மாவட்ட கழக துணை செயலாளர் வசந்தாமணி. மாவட்ட மாநில அணி செயலாளர் நாசரேத் R . ஜூலியட் ரவிசங்கர். மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன். மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக் ராஜா. மாவட்ட மாணவர் அணி செயலாளர் பில்லா விக்னேஷ். மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் கே. ஜே. பிரபாகர். பகுதி கழகச் செயலாளர் சேவியர். முருகன். ஜெய்கணேஷ். பகுதி பொறுப்பாளர் சுடலை மணி. செண்பக செல்வன். ஒன்றிய செயலாளர்கள் காசிராஜன். அழகேசன். ராஜ் நாராயணன். பூந்தோட்டம் மனோகரன். அச்சம்பாடு சௌந்தரபாண்டி. உடன்குடி ஒன்றிய பொறுப்பாளர் உரக்கடை குணசேகரன். பேரூராட்சி கழகசெயலாளர்கள். காசிராஜன். ரவிச்சந்திரன். வேதமாணிக்கம். துரைசாமி ராஜா. செந்தில் ராஜ்குமார். குமரகுருபாரன். அசோக் குமார். ஆறுமுக நயனார். கோபாலகிருஷ்ணன். நாசரேத் கிங்ஸ்லி. சோமசுந்தரம். வீர வெற்றிவேல். மண்டல ஐடி லிங்க் இணைச் செயலாளர் மந்திரமூர்த்தி. மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலச் சந்திரன். மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்கள் ஜோதிமணி. சத்ய லட்சுமணன். நவ்சாத். மாவட்ட அம்மா பேரவை செயலாளர்கள் திருச்சிற்றம்பலம். சுரேஷ்பாபு. முன்னாள் மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் சுகன்ந்தான் ஆதித்தன். ஆன்ட்ரு மணி. வழக்கங்கள் அணி இணைச் செயலாளர்கள் ஏ .ஆர் .இளங்கோ. வக்கீல் முனியசாமி. சரவண பெருமாள். துணைச் செயலாளர் சரவணன். ராஜ்குமார். ஆபிரகாம். தலைமை கழக பேச்சாளர்கள் முருகானந்தம். ஆத்தூர் அறிவுடை நம்பி பாண்டியன். தென் திருப்பேரை கந்தன். ஜோதிடர் ரமேஷ் கிருஷ்ணன். எஸ் .கே .மாரியப்பன். மாவட்ட மகளிர் அணித் தலைவர் நாசரேத் R.ஜூலியட் ராஜசேகர்.முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி. துணைத் தலைவர் இந்திரா. இணைச் செயலாளர்கள் மெஜுலா. சாந்தி. ஞான புஷ்பம். இனச் செயலாளர் சண்முகத்தாய். ராஜேஸ்வரி. அன்ன பாக்கியம். ஷாலினி. ஸ்மைலா. பத்மா. முத்துலட்சுமி. சரோஜா. கே. டி .சி .ஆறுமுகம். முன்னால் யூனியன் சேர்மன் கள் அப்பாதுரை. விஜயன். சண்முகபுரம் மாடசாமி. சுப்பிரமணியன். திருச்செந்தூர் மகாலிங்கம். கொலை செய் சுடலை. ரயில்வே. மாரியப்பன். நாகூர் பிச்சை. அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு இணைச்செயலாளர் லட்சுமணன். சக்திவேல். முன்னாள் கவுன்சிலர்கள் சந்தனப்பட்டு. தமிழரசி. ஜெயக்குமார். வட்டக் கழக செயலாளர் கொம்பையா. மகாராஜன். பாக்யராஜ். பாம்பு முருகன். வெங்கடேஷ். உலகநாத பெருமாள். அருண் ஜெயக்குமார். ரங்கன். மணிகண்டன். ஜெயக்குமார். எஸ் பி பிரபாகரன். பூர்ண சந்திரன். செல்வராஜ். கமலஹாசன். முருகேசன். மாரிமுத்து. யோவான். மணி கணேஷ். கல்யாணசுந்தரம். பெருமாள்ராஜ். பாலஜெயம். சாம்ராஜ். பண்டாரவிளை பால் துறை. சுரேஷ். பரிபூரண ராஜா. சுந்தரேஸ்வரன். தளவாய். ஐடி விக் அஷாய். கட்சி நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *