மகா சிவராத்திரி முன்னிட்டு சத்தியமங்கலம்ஒரு கோடி சிவலிங்க ஆலயத்தில் சிவராத்திரி விழா மிக சிறப்பான நடைபெற்றது
சத்தியமங்கலம் அருகே உள்ள தனவாசி உதயமரத்து மேடு அருகே உள்ள ஒரு கோடி சிவலிங்கா ஆலயத்தில் சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மகா சிவராத்திரி விழாவில் நான்கு கால பூஜை நடைபெற்று பக்தர்களுக்குஅன்னதானம் வழங்கப்பட்டது இதில் 7 ஆயிரத்து மேற்பட்ட பக்தர்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர்