திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 72-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை சிஐடி காலனி இல்லத்திற்கு சென்று ராஜாத்தி அம்மாளிடம் வாழ்த்து பெற்றார். கலைஞரின் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தனது அண்ணனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். .