சவுதி அரேபியா மெக்கா செல்லும் ஹஜ் பயணிகள் தங்கி செல்ல தமிழ்நாடு அரசு சார்பில் ஹஜ் இல்லம் அமைத்திட ஆணை பிறப்பித்த மாண்புமிகு தமிழக முதல்வர் மு . க ஸ்டாலின் அவர்களுக்கு பல் சமய நல்லுறவு இயக்கம் சார்பாக மனமார்ந்த நன்றிகள்
தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை விமான நிலையம் அருகில் நங்கநல்லூரில் ஒரு ஏக்கரில் 65 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய தமிழ் நாடு ஹஜ் இல்லம் அமைத்திட ஆணையிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு ஹஜ் செல்லக்கூடிய சார்பிலும், எங்களது சார்பிலும் மனமார்ந்த இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இப்படிக்கு
J. முகமது ரஃபி மாநில சிறுபான்மை ஆணைய உறுப்பினர்
தலைவர் – பல் சமய நல்லுறவு இயக்கம்