தஞ்சாவூர் மாவட்டம் :தஞ்சாவூர் தமிழக அனைத்து பிள்ளைமார் சங்க கூட்டமைப்பின் சார்பில்.தஞ்சை மாவட்ட சோழிய வெள்ளாளர்,அனைத்து வெள்ளாளர்கள்,வ.உ.சி.திருமண அமைப்பகம் நடத்தும்
மங்கள சந்திப்பு விழா பழைய பேரூந்து நிலையம் அருகில் உள்ள, அண்ணா நூற்றாண்டு கலையரங்கத்தில் 09.03.2025. ஞாயிறு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற இருக்கிறது.
இந்த விழாவில்,சோழிய வெள்ளாளர்,கார் காத்த வெள்ளாளர்,வீரக்கொடி வெள்ளாளர்,துளுவ வெள்ளாளர்,பாண்டிய வெள்ளாளர்,சைவ வெள்ளாளர் மற்றும் அனைத்து வெள்ளாளர் சமுதாய மக்கள் தங்களின் குடும்பங்களில் திருமணவயதுடைய, ஆண்கள்,பெண்களுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையை தேர்வு செய்வதற்க்காக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பதிவு செய்து கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இதற்க்கான ஏற்பாடுகளை தமிழக அனைத்து பிள்ளைமார் சங்க கூட்டமைப்பு,
ஒருங்கிணைப்பாளர்கள்.தஞ்சை.கோவி.மோகன்.கரூர்.கருப்பையாபிள்ளை.திண்டுக்கல்.காந்தியாபிள்ளை.உடுமலை.ஞாணபிரகாசம்.வேலாயுதம்பாளையம்.மணி உள்ளிட்டோர் செய்து வருகிறார்கள். மேலும் விபரங்களுக்கு. கீழ்கண்ட தொலைபேசி தொடர்பு கொள்ளவும்
9677316194