சத்தியமங்கலம் புஞ்சைபுளியம்பட்டி அகில இந்திய விஸ்வகர்மா பேரவை கிளை கே வி ஐ சி இணைந்து நடத்திய மரக்கழிவுகளில் இருந்து கைவினைப் பொருட்கள் தயாரிப்பது குறித்து 20 நாள் பயிற்சி புஞ்சைபுளியம்பட்டி ஸ்ரீ காமாட்சி அம்மன் மரம் அருப்பு மில்லில் அகில இந்திய விஸ்வகர்ம பேரவை கிளையின் செயலாளர் ஆர் மூர்த்தி தலைமையில் 20 நாட்கள் நடைபெற்றது
அதன் நிறைவு விழாவிற்கு பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ பண்ணாரி கேவிஐசி இயக்குனர் சுரேஷ் துணை இயக்குனர் வாசிராஜன் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை மேலாளர் ராஜேஸ்வரி நல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி முன்னாள் ஊராட்சி மன்ற குழு தலைவர் திருமூர்த்தி ஆகியோர் சிரிப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்
இதில் கைவினைப் பொருட்கள் அமைந்துள்ள அரங்கத்தை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளர் ராஜேஸ்வரி அவர்கள் திறந்து வைத்தார் பின்பு 35% மானியத்துடன் கடனுதவி மற்றும் மரக் கைவினை கலைஞர்களுக்கான உதவிகளை எடுத்துக் கூறினர்
இதில் அகில இந்திய விஸ்வகர்ம பேரவை கிளைத் தலைவர் ஆர் கணேசன் பொருளாளர் சங்கர் துணைத் தலைவர் ஈஸ்வரமூர்த்திகௌரவ ஆலோசகர்கள் பி ஏ பாலன் வி இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்