கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

தஞ்சை வடக்கு மாவட்ட ஆற்றல்மிகு செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் S.கல்யாணசுந்தரம் அவர்களை வழிகாட்டுதலின்படி கழகத் தலைவர் தமிழக முதல்வர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை வடக்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பாக கும்பகோணம் அன்னை கருணை இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது

தஞ்சை வடக்கு மாவட்ட திமுக கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவை சார்பாக நலத்திட்டத்தில் மாவட்ட அணி அமைப்பாளர் கே. கே. எஸ் ராஜா அவர்கள் மாவட்டத் தலைவர் பார்த்திபன் அவர்கள் மாவட்டத் துணைத் தலைவர் சம்பத் அவர்கள் மாவட்ட துணை அமைப்பாளர் வி மாரி அவர்கள் மாவட்டத் துணை அமைப்பாளர் முபாரக் ஹீசைன் அவர்கள் மாவட்டத் துணை அமைப்பாளர் நெடுஞ்செழியன் அவர்கள் மாவட்ட துணை அமைப்பாளர் பந்தநல்லூர் மதியழகன் அவர்கள் கும்பகோணம் மாநகர அவைத் தலைவர் அண்ணன் வாசுதேவன் அவர்கள் மாநகர பொருளாளர் அண்ணன் எஸ். ரவிச்சந்திரன் அவர்கள் மாநகர1பகுதி கழக செயலாளர் அண்ணன் செல்வராஜ் அவர்கள் நெசவாளர் அணி அமைப்பாளர் அனந்தராமன் அவர்கள் மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பாரி அவர்கள் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் தலைவர் மலர்மன்னன் அவர்கள் இலக்கிய அணி துணைத் தலைவர் அண்ணாதுரை அவர்கள் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு துறை துணை அமைப்பாளர் சுவாமிநாதன் அவர்கள் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணைத் அமைப்பாளர் காளிதாஸ் அவர்கள் அமைப்பாளர் குவைத் ஸ்ரீதர் அவர்கள் மாமன்ற உறுப்பினர் சக்கரை அவர்கள் வார்டு செயலாளர் அருண் முகமது அலி அவர்கள் கழக நிர்வாகி பன்னீர் செல்வம் அசோக். தீனா முருகதாஸ். நாதன் அவர்கள் கும்பகோணம் 2 பகுதி பொருளாளர் இளம்பரிதி அவர்கள் மாவட்ட மகளிர் வலைதள பொறுப்பாளர் சுடர்விழி பழனிவேல் மற்றும் மாநகர அமைப்பாளர் சபூர் நிஷா அவர்கள் மாமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வி மோகன் துணை அமைப்பாளர் ராமதாஸ் மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் பிரபு மாநகர 2வது பகுதி தகவல் தொழில்நுட்ப அணி பகுதி ஒருங்கிணைப்பாளர் காதர் ஹுசைன் அவர்கள் மாநகர இரண்டாவது பகுதி அவைத்தலைவர் சுந்தர் அவர்கள் மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் லிங்கேஸ்வரன் அவர்கள் மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *