தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் மேற்கு மண்டல் பாரதிய ஜனதா கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது ஒன்றிய தலைவர் . தட்சிணாமூர்த்தி தலைமையில்
முன்னாள் தலைவர் மாரியப்பன்,கே.பி முத்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
தென்காசி மாவட்ட தலைவர்ஆனந்தன் அய்யாசாமி கலந்து கொண்டு சிறப்புரை
யாற்றினார்கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய பொது செயலாளர் பெ. பால சுப்பிரமணியன் வரவேற்புரை வழங்கினார் சுரண்டை முன்னாள் நகர தலைவர் அருணாசலம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்
இக் கூட்டத்தில் முன்னாள் மாவட்ட வர்த்தக பிரிவு செயளர் எஸ் ஆறுமுகம்
முன்னாள் மாவட்ட கூட்றவுபிரிவு செயலாளர் கார்மேகநாதன், முன்னாள் மாவட்ட விவசாய அணி பொது செயலாளர் விஜய சேகர் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி செயளாலர் சரவணன் மற்றும் முன்னாள் ஒன்றிய நிர்வாகிகள் பேச்சி முத்து , சேர்மன் ஒன்றிய இளைஞர் அணி தலைவர் முரளிதரன், மற்றும் ஒன்றிய புதிய நிர்வாகிகள் ஒன்றிய பொது செயலாளர் ஜாய்சிங் ஒன்றிய பொருளாளர் குளத்தூர்சாமி
துணை தலைவர்கள் சுடலைகணி குமார் அவர்கள் ஒன்றிய செயலாளர்கள்
இசக்கிமுத்து , ரமேஷ் ரமேஷ்கண்ணன் மற்றும் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் ஒன்றிய பொறுப்பாளர்கள் கிளைத் தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் கூட்ட முடிவில் ஒன்றிய துணைத் தலைவர் மாடகண்ணு நன்றி கூறினார்.