கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் பி எம் கே பாஸ்கரன் அவர்கள் வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி யின் முன்னோடி,
தலைமை நிலைய பேச்சாளர் நன்செய் இடையாறு அப்பாவு அவர்கள் மறைவிற்கு நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர்
அண்ணாருடைய் ஆன்மா சாந்தி அடைய பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பிலும், வன்னியர் சங்கம் சார்பிலும் இறைவனை வேண்டுகிறேன் எனக் கூறினார்