செய்தியாளர் பார்த்தசாரதி
புதுவை வில்லியனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களிடையே குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது இதில் காவல் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்
புதுவை வில்லியனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு கிராமப்புற உள்ள பெண்களிடம் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது இதில் உயர் அதிகாரி SSP கலைவாணன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மேற்கு மற்றும் மகளிர் காவல் ஆய்வாளர் சாந்தி மற்றும் உதவி ஆய்வாளர் ரீனா மேரி டேவிட் மற்றும் ஆய்வாளர் ஆறுமுகம் உதவி ஆய்வாளர் சரண்யா அதிகாரிகள் இணைந்து பெண்களின் பாதுகாப்பையும் உங்கள் கிராமங்களில் உள்ள பிரச்சனைகளையும் பற்றி கேட்டு அறிந்து கொண்டனர்