கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.
பல்லடத்தை அடுத்த செஞ்சேரி மலையில் சுல்தான்பேட்டை ஒன்றிய பாஜக தலைவர் முருகேசன் தலைமையில் மும்மொழி சம கல்வி எங்கள் உரிமை என கோஷங்கள் முழங்க கையெழுத்து இயக்கத்தை கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மோகன் மந்தராசலம் தலைமையில் நடைபெற்றது
இதில் முன்னாள் ஒன்றிய தலைவர் ரவி காமநாயக்கன்பாளையம் சாரதா தியேட்டர் உரிமையாளர் பெரியசாமி செஞ்சேரி மலை கிளை மணிகண்டன் மற்றும் பாஜக பொறுப்பாளர்கள் பார்த்திபன் சிவக்குமார் ராமசாமி செந்தில்வேல் ஆகியோர் செஞ்சேரிமலை தேர் முட்டு வீதியில் கடகடையாகச் சென்று கையெழுத்து இயக்கத்தை தொடங்கி மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்று கோஷங்கள் முழங்க நடைபெற்றது இதில் பாஜக தொண்டர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.