வேதாரண்யம் அருள்மிகு யாழைப் பழித்த மொழியம்மை உடனுறையும் வேதாரண்யேஸ்வர சுவாமி திருக்கோவில் ,வேதாரண்யம்.
மாசிமகப் பெருவிழா – 2025
ஸ்ரீ சந்திரசேகரசுவாமிகள் வெள்ளி ரிஷப வாகனத்தில் சப்பரத்தில் எழுந்தருளல்,
ஸ்ரீ விநாயகர் எழுந்தருளல்,73 நாயன்மார்கள் எழுந்தருளல் (63 நாயன்மார்கள் +
9 தொகையடியார் + 1 மகாபலி சக்கரவர்த்தி) ஸ்ரீ காட்சி கொடுத்த நாயனார்,
காட்சி கொடுத்தனார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *