திண்டுக்கல்லில் தேமுதிக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் நலத்திட்ட உதவிகளை பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார்.
பொதுக் கூட்டத்தில் விஜயகாந்த் பேசிய ஆடியோ ஒளிபரப்பியபோது கண்கலங்கிய பிரேமலதாகூட்டத்தில் மாநகர மாவட்ட செயலாளர் மாதவன்,மேற்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார்,கிழக்கு மாவட்ட செயலாளர் ஜவகர்,வக்கீல் அணி துணை செயலாளர் பாக்கிய செல்வராஜ், சமூக வலைதள அணி துணைச் செயலாளர் மகேந்திரன்,தெற்கு பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், அவைத்தலைவர் இளங்கோவன், துணை செயலாளர் பார்த்தசாரதி,உயர் மட்ட குழு உறுப்பினர் பாலன், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகர், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பவுன்ராஜ்,கிழக்கு ஒன்றிய செயலாளர் குழந்தை உள்பட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
