போக்குவரத்துதுறையை அரசு நவீனப்படுத்த வேண்டும் நாம் இந்தியர் கட்சி தலைவர் என்.பி ராஜா வலியுறுத்தல்
தூத்துக்குடி நாம் இந்தியா் கட்சி மாநில தலைவர் என்.பி ராஜா வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது 2011ம் ஆண்டு முதல் படிப்படியாக அரசு பேருந்துகள் கட்டணங்களை உயர்த்தி தனியார் பேருந்து கட்டணத்தை விட அரசு போக்குவரத்துகளில் 10 சதவீதம்கட்டண உயா்வாக உள்ளது.
மற்றும் தமிழகம் முழுவதும்தனியாா் பஸ்கள் போல் சில அரசு பஸ்கள் ஏற்றி இறக்குவதில்லை. புறவழிச்சாலைகள் அல்லதுதேசிய நெடுஞ்சாலைகளில் பயணிகள் பாதுகாப்பற்ற நிலையில் ஏறி இறங்க வேண்டிய பேருந்துகளின் பெர்மிட்களின்மிதிப்பு 2 கோடிமுதல் 5 கோடி வரை விற்கப்படுகிறது.
இன்று புதிய பஸ்சின் விலைபாடி மற்றும் 5 வருடம் 3வதுபார்ட்டி இன்சூரன்ஸ் சோ்த்துரூபாய் 45 லட்சமாகிறது. இன்சூரன்ஸ் போடப்பட்ட பஸ்கள் ஜப்தி நடவடிக்கையில் இருந்து தவிா்க்கலாம் ஓட்டுநர்்கள்பற்றாக்குறை மற்றும் திருமணம் பண்டிகைகள் சமயங்களில் கூட்ட நொிசலை தவிர்த்து துாித சேவை செய்ய தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் இயக்கப்படும்அரசு பேருந்துகளில் 40 சதவீதம் வழித்தடங்களைதனியாருக்குடென்டர் மற்றம் ஏலம் மூலம் அனுமதி வழங்கினால் சராசாியாக 2000வழித்தடங்களுக்கு சுமாா் 10000 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைக்கும் மற்றும் சாலை வாியாகவும் அரசுக்கு ஆண்டு வருவாய் உயரும் ஓரு நாளைக்கு சராசாி700 கிலோமீட்டர் ஓடும் அரசு பேருந்துகள் 5 ஆண்டுகளில் 12.5 லட்சம்கிலோ மீட்டரை கடந்துவிடம். 5 வருடத்திற்கு மேலான அரசுபஸ்கள் அனைத்தையும் விற்றுக்கழித்து புதியபேருந்துகளை இயக்கினால் டயர் வாங்கும் செலவு 5 சதவீதம் குறையும் பராமாிப்பு செலவு 70 சதவீதம் குறையும். டீசல் செலவு சுமாா் 15 சதவீதம் குறையும் அரசு பஸ்கள் அனைத்தையும் புதிய பஸ்களாகவும் தேய்ந்தடயர்களை புதிய டயர்களாகவும்மாற்றினால் அரசு போக்குவரத்து கழக ஓர்க்ஷாப்பகள் மற்றும் டயர் ாிபட்டன்நிலையங்கள் ேதவைஇருக்காது இன்று பழுது பார்க்கும் ேவலையை பஸ்கள்பேருந்துகளில் கட்டணமில்லா பயண அறிவிப்பை தவிா்த்து அனைவருக்கும் குறைந்து கட்டணத்தில் புதிய பேருந்துகளின் பயண சேவையை அரசு செயல்படுத்த வேண்டும் என்று தொிவித்துள்ளார்.