புதுச்சேரியில் கல்வி வளர்ச்சிக்கு சிறப்பு நிதி அளித்து உதவ வேண்டும் மாநிலங்கள் அவையில் செல்வகணபதி எம் பி கோரிக்கை.


மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ள தேசிய கல்விக் கொள்கையில் பல சிறப்பான அம்சங்கள் இருக்கின்றன 1968 1986 1992 ஆம் ஆண்டுகளில் அப்போதைய அரசுகள் கல்விக் கொள்கைகளை வகுத்து அளித்து இருக்கின்றன அப்போதும் அந்தக் கொள்கைகளுக்கு எதிர்ப்புகள் இருந்திருக்கின்றன

இப்போதைய கொள்கைக்கு எதிர் பதில் வியப்பு ஏதும் இல்லை ஆனால் அந்த எதிர்ப்பு நியாயமானதா என்பதுதான் நம்முள் உள்ள கேள்வி 2047 ஆம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி நகர்த்தும் இந்த கல்விக் கொள்கையில் பள்ளிக்கல்வி மாணவர்களுக்கு ஏனைய வசதியும் இந்திய மொழிகளில் பாடங்கள் டிஜிட்டல் முறையிலும் வழங்கப்படுவது போன்ற பலவித முக்கியமான வரவேற்கத்தக்க அம்சங்கள் உள்ளன பத்தாயிரம் மாணவர்களுக்கு தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு பிறந்த அமைச்சர் திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கல்வி கற்கும் மாணவர்கள் பண பற்றாக்குறையால் அவதிப்படக்கூடாது என்பதற்காக ஒரே ஒரு செயல் மூலம் அவர்களுக்கு கல்விக்கடன் பெறுவது பற்றிய அனைத்து வாய்ப்புகளும் கிடைக்கின்ற வகையில் ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது மாணவர்கள் தேர்வை அச்ச வேண்டி எதிர் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு மனத்தளவில் தயார் செய்யும் ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட இருக்கின்றன.

பெண் குழந்தையை காப்பாற்றுவோம் பெண் குழந்தையை போற்றுவோம் என்ற முழக்கத்தோடு 2015ல் தொடங்கப்பட்ட திட்டம் பத்தாண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது

இதன் மூலம் மகளுக்கு கல்வி பெற்று தற்சார்புடன் எதிர்காலத்தை நடை பயணித்து கொள்வதற்கு இந்த கல்விக் கொள்கையை வழிவகுக்கிறது. அடித்தட்டு மக்களும் தரமான கல்வி பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு கல்வி உரிமைச் சட்டம் ஆரம்ப கல்வி நிலையில் இருந்து பள்ளி இறுதி கல்வியை வரையிலே விரிவாக்கப்பட இருக்கிறது இந்தக் கொள்கையில் தான் இதற்கு முந்தைய கல்விக் கொள்கையில் இல்லாத வகையில் ஐந்தாவது வகுப்பு வரைகள் முடிந்தால் எட்டாம் வகுப்பு வரையில் தாய் மொழியில் கல்வியை கற்பதற்காக வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது

என்பதை கவனிக்க வேண்டும் இவ்வாறு தமிழ் போன்ற தாய் மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கல்விக் கொள்கையை வகுத்ததே நரேந்திர மோடி அவர்களின் அரசுதான் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன் இந்த கல்விக் கொள்கையை எதிர்ப்பவர்கள் எவற்றையெல்லாம் எதிர்க்கிறார்களா என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன் அவர்களுக்கு ஒரு கேள்வி தமிழ்நாட்டில் அதற்கான எதிர்ப்பு மம்முழி திட்டம் என்ற பெயரில் அரசியல் கட்சிகளால் எழுப்பப்பட்டு வருகிறது

எதிர்க்கட்சியில் இருக்கிறேன் விவரம் தெரிந்த உறுப்பினர் கூட தமிழ்நாட்டில் இருமல் திட்டமே போதுமானது என்று கூறியிருக்கிறார் ஆனால் அவர் சார்ந்திருக்கிற கட்சி தான் 1968 1986 1992 இல் மோமிழித்திட்டத்தை அறிமுகப்படுத்தி அதில் இந்தியை கட்டாயம் மொழியாக புகுத்தியது என்பதை அவர் மறந்துவிட்டார் இப்போது இருவழிக் கொள்கையை வலியுறுத்தும் அவரது செய்கையை அவரது கட்சி தலைமை குறிப்பாக அவர்களது தலைவர் ராஜு ராகுல் காந்தி அவர்கள் ஏற்றுக் கொள்கிறாரா என்பதை அவர் தெரிவித்தால் நல்லது.

அது மட்டுமல்ல மும்பை திட்டத்தின் மூலம் இந்தி மொழி திணிக்கப்படுகிறது என்று கூப்பாடு போடுகிறார்கள் ஆனால் 1967 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை தமிழ்நாட்டில் பெரும்பாலான பள்ளிகளில் தமிழ் வழியில் தான் கல்வி கற்பிக்கப்பட்டது திராவிட இயக்கங்கள் ஆட்சிக்கு வந்த பிறகுதான் தமிழ்நாட்டிலே ஆங்கில வழியில் பயிற்றுவித்து இந்தி மொழியையும் கற்பிக்கும் பள்ளியில் ஆயிரக்கணக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

என்பதை மறுக்க முடியுமா இந்த தமிழ்நாட்டில் தான் தமிழ் மொழியின் ஒற்றை எழுத்தை கூட ஒரு மாணவன் படிக்காமல் கல்லூரி படிப்பையும் முடித்துவிட்டு வேலைக்கு செல்லலாம் என்ற இழிவான நிலை இங்கே இருப்பதற்கு யார் காரணம் எந்த துயரமான நிலை தமிழகத்திலே நேர்ந்ததற்கு அவர்கள் வருத்தப்பட வேண்டும் ஒரு மாணவன் கல்வி கற்கும் போது தான் எந்த அளவிற்கு எந்த தரத்தில் நிற்கிறோம் என்பதை தெரிந்து கொள்ளாமல் எப்படி அடுத்த அடுத்த நிலைகளுக்கு செல்வது அதற்காகத்தான் ஒரு தொடர் மதிப்பீட்டு திட்டம் மூன்றாவது ஐந்தாவது எட்டாவது வகுப்புகளில் ஒரு பொது பரிச்சை தேர்வு எழுத வேண்டும் என்று இந்த கல்விக் கொள்கையில் கூறப்பட்டிருக்கிறது

இப்போது இருக்கின்ற மூத்தவர்கள் அனைவரும் பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் தேர்வு எழுதிவிட்டு தான் அடுத்த வகுப்புக்கு சென்று வந்திருக்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது அது மட்டுமல்ல தான் எந்த தரத்தில் இருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ளாமல் ஒருவரை அடுத்த நிலைக்கு அனுப்பும் போது அவர் திக்குத் தெரியாமல் அலைந்து திரிவார் என்பதை இந்த மதிப்பீட்டு திட்டம் தடுத்து நிறுத்துகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது போன்ற ஏராளமான வரவேற்கத்தக்க அம்சங்கள் இந்த கல்விக் கொள்கையில் இருக்கின்றன .

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே சிபிஎஸ்இ திட்டம் அறிமுகப்படுத்திவிட்டது இப்போது புதிய கல்விக் கொள்கையின் படி தமிழ் வழி கல்வி செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது

ஆனால் ஏற்கனவே நீதிச்சுமையில் வாடிக் கொண்டிருக்கின்ற புதுச்சேரி மாநிலம் இதற்கான கணிசமான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது ஆகவே இந்த புதிய கல்விக் கொள்கையை புதுச்சேரி மாநிலத்தில் வெற்றிகரமாக அமலாக்கப்பட வேண்டுமானால் மத்திய அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கும் பள்ளியின் உள் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் ஆசிரியர்களின் கல்வி கற்பிக்கும் திறனை மேம்படுத்துவதற்கும் தேவைப்படுகின்ற நிதியை சிறப்பு ரீதியாக ஒதுக்கித் தந்து கல்வி வளர்ச்சிக்கு துணை நிற்க வேண்டும் என்று புதுச்சேரி மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *