திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் தாண்டிக்குடி கிராமத்தில் உள்ள ஜெ.ஜெ நகர் பகுதியில் வசித்து வரும் ஆதிவாசிகள் பழங்குடியினர் மக்களின் வீடுகளுக்கு பட்டா வழங்குவதற்காக பயனாளிகளிடம் திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர்.ஜெயபாரதி தாண்டிக்குடி கிராமத்திற்கு வீடுகளுக்கு நேரில் சென்று கள ஆய்வு செய்தார். அவருடன் கொடைக்கானல் மண்டல துணை வட்டாட்சியர்.ஜெயராஜ் மற்றும் தாண்டிக்குடி வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்மற்றும். நில அளவையர்கள் உட்பட பல்வேறு பொதுமக்களும் கலந்து கொண்டு ஆய்வு செய்தனர்.