
புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் அறநிலை மேம்பாட்டு கழகத்தில் பணிபுரிந்த தாழ்த்தப்பட்ட பட்டியலில் மக்களான 21 நபர்களை மட்டும் பணியில் அமர்த்தாமல் இருப்பதை கண்டித்து போராட்டம் மேலும் பணியில் அமர்த்த சொல்லி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு கொடுக்கும் ஒன்றை வருடங்களுக்கு மேலாகிறது இதுவரை பணியில் அமர்த்தப்படவில்லை வேட்கோவிலிருந்து கொடுக்கப்பட்டு நாங்கள் அவர்களை பணியில் அமர்த்துகிறோம் என்று அபிடோட் கொடுக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவு வந்துள்ளது
தற்போது உள்ள எம்டி செகரட்டரி ஆகியோரை சந்தித்து முறையிட்டால் இது நாங்கள் அபீ ரோடு கொடுக்கவில்லை என்று கூறுகிறார்கள் அபிடவிட் கொடுக்காமல் எப்படி உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பெற வைப்பார்
மேலும் ஏழு நபர்களை 2022 ஆம் ஆண்டு பணியில் அமர்த்தினார்கள் அவர்கள் அனைவரும் 21 நபர்களை விட ஜூனியர்கள் மற்றும் அவர்கள் அனைவரும் உயர் ஜாதியினர் என்பதால் உடனடியாக பணியில் அமர்த்தினார்கள் நாங்கள் போராட்டம் நடத்தியும் நீதிமன்றம் உற்றுத்தரவு வந்தும் இதனால் வரை பணியில் அமர்த்த வில்லை இதனை கண்டித்து நாங்கள் போராட்டம் நடத்துகிறோம் இது தொடர் போராட்டமாக மாறும் என வலியுறுத்தியுள்ளனர்.