
புதுச்சேரி உழவர்களை தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் புதுச்சேரி மாநில இணைச் செயலாளர் முனைவர் மூ. லாவண்யா அவர்கள் தலைமையில் முத்துப்பிள்ளைபாளையம் ஸ்ரீ பொன்னிமுத்து மாரியம்மன் ஆலய 36வது நாள் மண்டல பூஜை விழா மற்றும் அன்னதானம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
புதுச்சேரி உழவர்க்கரை தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் புதுச்சேரி மாநில இணை இணைச் சயலாளர் முனைவர் மூ. லாவண்யா அவர்கள் தலைமையில் ,ராஜி, பிரசாந்த், சிவபாலன், அருள் பாண்டி, ஜெயபால், ஐயப்பன், தமிழ்ச்செல்வன், யுவராஜ் இவர்கள் முன்னிலையில் முத்துப்பிள்ளை பாளையம் ஸ்ரீ பொன்னி முத்து மாரியம்மன் ஆலய 36 வது நாள் மண்டல அபிஷேகம் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் நிகழ்வு நடைபெற்றது
மேலும் இந்நிகழ்ச்சியில் முத்துப்பிள்ளை பாளையம் கோயில் நிர்வாகத்தினர் கிராம நிர்வாகிகள் பொதுமக்கள் என 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.