பாரதிய ஜனதா கட்சி வில்லியனூர் மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் பிறந்த நாளையொட்டி சட்டசபையில் அமைச்சர் நமச்சிவாயத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளரும் அமைச்சர் நமச்சிவாயத்தின் ஆதரவாளருமான சரவணன் தனது பிறந்த நாளை ஒட்டி புதுச்சேரி சட்டசபையில் அமைச்சர் நமச்சவாயத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார் .அமைச்சர் நமச்சிவாயத்திற்கு மாநில செயலாளர் சரவணன் சந்தன மாலை அணிவித்தம் சால்வை அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும் வாழ்த்து பெற்றார்.

இந்நிகழ்ச்சியின் போது சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் முத்தழகன் வில்லியனூர் மாவட்ட கல்வி பிரிவு தலைவர் ஜெயராஜ் ஹரிஹரன் குமார், மஞ்சினி விநாயகர் முருகன் ராஜா சிதம்பரநாதன் கணேசன் ஏழுமலை ஆகியோர் உடன் இருந்தனர்.