சாயல்குடியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேருந்து நிலைய ஆக்கிரமிப்புகளால் இருதினங்களுக்கு முன்பு கடுகுசந்தை சத்திரத்தை சேர்ந்த 60வயது பெண்மீது அரசுபஸ் இருகால்களிலும் ஏறிஇறங்கியது இதனை கேள்விபட்ட பரமக்குடி சர்ஆட்சியர் நேரில் வந்துபார்வையிட்டு கடலாடி தாசில்தாரிடம் ஆக்கிரமிப்புகளை அகற்ற கூறினார் அதன்படி வருவாய்துறையினர் வியாபாரிகளுக்கு மார்ச் 25ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளனர் தாங்களாகவே அகற்றிகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்