செய்யூர் பஜார் வீதியில் தமிழகத்திற்கு 100 நாள் வேலைக்கு நிதி தராத மத்திய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் லத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினார் இதில் இலத்தூர் தெற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் கிளைகழக செயலாளர்கள் 100 நாள் வேலை பணியாளர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர்