ராமநாதபுரம் மாவட்டம் கமுதிநகரில் அருந்ததியர் உறவின்முறைக்கு சொந்தமான காளியம்மன் திருக்கோயிலில் பங்குனிபொங்கல் உற்சவத்தை முன்னிட்டு அம்மனுக்கு கொடியேற்றத்துடன் காப்புகட்டு நிகழ்ச்சி அதிவிமர்சையாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்