புதுச்சேரி உருளையன்பேட்டை சட்டமன்றத் தொகுதி பாஜக பொறுப்பாளரும் மோடி மக்கள் சேவை மைய நிறுவனமான வி. பிரபுதாஸ் தனது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடினார்.
மேலும் இவ் விழாவின்போது வெளிநாடு சென்றிருந்த சபாநாயகர் ஏம்பலம் செல்வம் புதுச்சேரி வந்தவுடன் பிரபுதாஸ் இல்லத்திற்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் மேலும் விழாவின்போது பிரபுதாஸ் அவர்களது மனைவி கலைமாமணி ப்ரீத்தாபிரபுதாஸ், மகன் சித்தார்த் மேலும் உருளையன்பேட்டை தொகுதி பாஜக முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.