செய்தியாளர் வெங்கடேசன்
11 வருடமாக நிலுவையில் இருந்த கஞ்சா வழக்கில் பிடிக்கட்டளை நிறைவேற்றிய சிப்காட் போலிசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலைய கஞ்சா வழக்கின் எதிரி பால்மணி (வ/54) ) என்பவர் கடந்த 2012 ஆம் ஆண்டு 30 கிலோ கஞ்சா வைத்திருந்தவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
நடைபெற்ற குற்ற கலந்தாய்வு கூட்டத்தில் பிடி கட்டளையை நிறைவேற்றியதற்காக உதவி ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் தலைமைக் காவலர் லோகேஷ், முதல் நிலை காவலர்கள் ராஜசேகர், சிலம்பரசன் ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.