பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் புதியபாலத்தை திறந்து வைத்தும் புதிய ரயில்சேவையை துவக்கிவைக்கவும் இராமேஸ்வரத்தில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகைதந்தார் அவரை மாவட்டஆட்சிதலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வரவேற்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *