தமிழகத்தில் தற்போது கோடை காலம் ஆரம்பித்துள்ளது இதனை அடுத்து சமூக ஆர்வலர்கள் அரசியல் கட்சி புறம் அவர்கள் அந்தந்த பகுதியில் குடிநீர் பந்தல் அமைத்து வருகின்றனர் அதன் அடிப்படையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் எஸ் எஸ் மாணிக்கபுரத்தில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர் குளிர்பானங்களை வழங்கினார்
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராஜா செய்திருந்தார் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் இது பற்றி முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் கூறகையல் தமிழக வெற்றிக் கழகத்தினுடைய தலைவர் நடிகர் விஜய் உத்தரவின் பெயர் தூத்துக்குடி மாநகரில் பல்வேறு இடங்களில் பொது மக்களுக்கு பயன்பெறும் வகையில் கோடை காலம் முழுவதும் நீர்மோர் பந்தல் அமைக்க முடிவு செய்யப்பட்டு முதல் கட்டமாக இன்று திறக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து தூத்துக்குடி மாநகரிலுள்ள அனைத்து பகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்படும் என்று முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் கூறினார்