செய்தியாளர் வெங்கடேசன்
நெல் கொள்முதல் நிலையங்களில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஆய்வு :-
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சிக்குட்பட்ட கரியாக்குடல் அசநெல்லிகுப்பம் மற்றும் சயனபுரம் கிராமத்தில் அமைந்துள்ள நேரடி கொள்முதல் நிலையத்தை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மீனா ஆய்வு மேற்கொண்டார் விவசாயிகளும் குறைகளை கேட்டறிந்தார் இந்த நிகழ்வின்போது வட்ட வழங்க அலுவலர் வினோத் வருவாய் அலுவலர் தமிழ்ச்செல்வி RIமுருகன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.